TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7சங்கீதம்மோசேவேதாகம மனிதர்கள்ஜெபம்

மோசேயின் ஜெபம் – 1

தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் (சங்கீதம்), நம்முடைய அனுதின வாழ்வில் தேவனை சார்ந்து வாழும்படி, தேவ சமூகத்தில் நாம் ஏறெடுக்க வேண்டிய ஜெபத்தின் பாடங்களை கற்றுத்தருகிறது.

1. போதித்தருளும். சங்.90:12
 2. பரிதபியும். சங்.90:13
3. திருப்தியாக்கும். சங்.90:14
 4. மகிழ்ச்சியாக்கும். சங்.90:15
 5. விளங்கப்பண்ணும். சங்.90:16
6. பிரியமாயிரும். சங்.90:16
7. உறுதிப்படுத்தும். சங்.90:17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)