tamilsermonnotes.com
மோசேயின் ஜெபம் – 1
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் (சங்கீதம்), நம்முடைய அனுதின வாழ்வில் தேவனை சார்ந்து வாழும்படி, தேவ சமூகத்தில் நாம் ஏறெடுக்க வேண்டிய ஜெபத்தின் பாடங்களை கற்றுத்தருகிறது. 1. போதித்தருளும். சங்.90:12…