TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7இயேசு கிறிஸ்துகர்த்தர்

இவர் யார்?

இவர் யார்? மத்தேயு 21:10

1.  காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே. மத் 8:27

2.  அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறாரே. மாற் 1:27

3.  பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறாரே. லூக் 15:2

4.  பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனாரே. லூக் 19:7

5.  கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறாரே. யோவா 7:15

6.  பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபி 10:14

7.  இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறது. அப் 10:38

இவர் மெய்யாகவே தேவகுமாரனாகிய கிறிஸ்து.
மத் 27:54, யோவா 7:41
இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட
சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். ரோ 9:5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)