TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
1 யோவான்7தேவனுடைய பிள்ளைகள்

தேவனால் பிறந்தவனின் அடையாளங்கள்

தேவனால் பிறந்தவனின் அடையாளம்
( 1 யோவான் நிருபத்திலிருந்து )

தேவனால் பிறந்தவர்களை நாம் எப்படி அடையாளம் காண முடியும் ?
அப்.யோவான் தனது முதலாவது நிருபத்தில் “தேவனால் பிறந்தவனின் 7 அடையாளங்களை” குறிப்பிடுகிறார்.

1. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பான். 5:1

2. நீதி செய்கிறவனாயிருப்பான். 2:29, 3:10

 3. பாவம் செய்யமாட்டான். 3:8, 5:18

4. தேவ வார்த்தைக்கு செவிகொடுப்பான். 4:6

 5. அன்புள்ளவனாயிருப்பான். 4:7

 6. உலகத்தை ஜெயிக்கிறவனாயிருப்பான். 5:4, 4:4

 7. தன்னை காக்கிறவனாயிருப்பான். 5:18

One thought on “தேவனால் பிறந்தவனின் அடையாளங்கள்

  • Jaya Singh

    Praise the Lord.

    Thanks for the scripture outlines.

    May God use for His glory.
    Thanks Jaya Singh

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)