TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
ஆவிக்குரிய வளர்ச்சிஊழியன்கொரிந்தியர்

அடிச்சுவடு

“ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா.” 2 கொரிந்தியர் 12:18

2 கொரிந்தியர் புத்தகத்தில் அப்.பவுலும் உடன் சகோதரர்களும், கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வில் வைத்த அடிச்சுவடு (முன்மாதிரி) என்ன? அப்படி என்ன முன்மாதிரியாக நடந்துவிட்டார்கள்?

2 கொரிந்தியர்

1. கிறிஸ்துவுக்காக பாடு சகிப்பதிலே அடிச்சுவடு. 1:5, 7:4, 12:10

2. தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையிலே அடிச்சுவடு. 1:9

3. கபடற்ற உண்மையான வாழ்க்கைக்கு அடிச்சுவடு. 1:12, 7:2

4. சகோதர சிநேகத்திலே அடிச்சுவடு. 2:13

5. கலப்பற்று தேவ சந்நிதியிலே பேசுவதில் அடிச்சுவடு. 2:17

6. தங்களைத் தாழ்த்துகிறதிலே அடிச்சுவடு. 3:5

7. உள்ளான மனுஷனின் நிலையில் அடிச்சுவடு. 4:16

8. எதிர்பார்ப்புள்ள வாழ்க்கையிலே அடிச்சுவடு. 5:1-10

9. குற்றப்படாத ஊழியத்திலே அடிச்சுவடு. 6:3

10. பண விஷயத்தின் ஜாக்கிரதையிலே அடிச்சுவடு. 8:20,21

11. கர்த்தரையே மேன்மை பாராட்டுவதிலே அடிச்சுவடு. 10:17,18

12. சபையை குறித்த அக்கரையிலே அடிச்சுவடு. 11:28,29

“கிறிஸ்துவும் உங்களுக்காக பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியை பின்வைத்துப்போனார்.” 1 பேதுரு 2:21

                                                – சகோ. V. ஞானவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)