TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7Notesஅன்புஇயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்துவின் அன்பு

கிறிஸ்துவின் அன்பு எப்படிப்பட்டது ?

How deep is the love of Christ

எவ்வளவு தான் சிந்தித்தாலும் கிறிஸ்துவின் அன்பின் ஆழத்தை நாம் அறிந்துணர முடியாது. அப். பவுல் அதனை விவரிக்கும்போது, அறிவுக்கெட்டாத அன்பு (எபே 3:19) என்கிறார்.

அநேக நேரங்களில் நாமே நம்மை நேசியாத போது, அகிலாண்டத்தை படைத்த ஆண்டவர் நம்மை நேசித்தார் என்பது உண்மையாகவே நம்முடைய அறிவுக்கெட்டாதது தான்.

அந்த அன்பின் ஆழத்தை வேதத்தில் வாசிக்கும்போது…

1. என்னை நேசித்த அன்பு. கலா 2:20

2. தன்னைத் தந்த அன்பு. எபே 5:2

3. முழுமையான அன்பு. யோவா 13:1

4. தகுதிப்படுத்திய அன்பு. வெளி 1:6

5. நெருக்கி ஏவுகின்ற அன்பு. 2 கொரி 5:14

6. பிரிக்கமாட்டாத அன்பு.  ரோ 8:36

7. ஜெயங்கொடுக்கின்ற அன்பு. ரோ 8:37

K. VIVEKANANTH (Vivekk7)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)