TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7ஐக்கியம்பவுல்ரோமர்

ஒருவரோடொருவர் ஐக்கியமாயிருப்பதற்கு

ஒருவரோடொருவர் ஐக்கியமாயிருப்பதற்கு (1 யோவான். 1:7)
ரோமர் நிருபத்தில் பவுலின் ஆலோசனைகள்.

1. ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். ரோமர்.15:7

2. ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள். ரோமர்.12:10

3. ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருங்கள். ரோமர்.12:5

4. ஒருவருக்கொருவர் கனம்பண்ணுகிறதிலே முந்திக்கொள்ளுங்கள். ரோமர்.12:10

5. ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள். ரோமர்.12:16

6. ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். ரோமர்.15:14

7. ஒருவரையொருவர் வாழ்த்துங்கள். ரோமர்.16:16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)