tamilsermonnotes.com
வாழ்க்கை பாதையில்…
உயர்வுகளும் தாழ்வுகளும் நிறைந்ததே வாழ்க்கை. “சாயங்காலத்திலே அழுகை, விடியற் காலத்திலே களிப்பு.” (சங் 30:5) என்பதே வாழ்க்கையின் நிதர்சனம். சிலருக்கு வாழ்க்கை அழுகை மட்டுமே என்று நினைக்கின்றனர். தீயும…