TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES

இயேசு கிறிஸ்து

ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்து

கர்த்தத்துவத்தின் தோள்

கிறிஸ்துவின் பிறப்பை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா தீர்க்கன், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்” (ஏசாயா

Read More
7இயேசு கிறிஸ்துசுவிசேஷம்யோவன்

இவரே தேவனுடைய குமாரன்

“யோவான் சுவிசேஷம்” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்த ஒரு சாட்சி புத்தகம் (யோ21:24). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் உண்மையை சாட்சி கொடுத்து நிலைநிறுத்துவது அவசியமாக இருந்தது

Read More
7இயேசு கிறிஸ்துஇரட்சிப்புயோவன்

ஒளியாகிய கிறிஸ்து

“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றார் இரட்சகர் இயேசு கிறிஸ்து (யோவான் 8:12). இன்று உலகினிலே மனிதர்கள் ஒளியை தேடி அலைகிறார்கள், காரணம் மனிதனின் வாழ்க்கை இருளாக இருக்கின்றது. தான் செய்கிறது இன்னதென்றும், தான் போகும் எதுவென்றும் தெரியாததினால், மங்கிப்போகிறதும், மாயையானதுமான அநேக காரியங்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆனால் உலகிலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற “மெய்யான ஒளி” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

Read More
7Notesஆவிக்குரிய வளர்ச்சிஇயேசு கிறிஸ்துசீஷர்கள்

ஆழ்கடலில் ஆவிக்குரிய பாடங்கள்

ஆவிக்குரிய ஆசிரியரான ஆண்டவர் இயேசுகிறிஸ்து, ஆன்மீக பாடங்களை தம் அன்பர்களுக்கு, வயல்கள், வனாந்திரங்கள், மலைகள், தோட்டங்கள், ஏன் ஆழ்கடலிலும் கற்றுக்கொடுத்தார். ” இதோ, அவருடைய மாணாக்கர்களான சீஷர்கள்,

Read More
Notesஆவிக்குரிய வளர்ச்சிஇயேசு கிறிஸ்துகொலோசெயர்விசுவாசிகள்

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால்…

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மதசடங்காச்சாரமான வாழ்க்கை அல்ல; கிறிஸ்துவுடனே வாழுகின்ற வாழ்க்கை. பாவத்தில் வாழ்ந்த நாம், இரட்சிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், “கிறிஸ்துவுடனே சிலுவையிலறையப்பட்டோம்” (கலா 2:20), “கிறிஸ்துவுடனே

Read More
இயேசு கிறிஸ்து

அவரே!! அவரே!! அனைத்தும் அவரே!!

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, அனைத்துலக படைப்பாளர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும்

Read More
7ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்துசிலுவை

தம்மைத் தாமே

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பது தற்செயலான ஒன்றோ, அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றோ அல்ல, “மனுமக்களின் மீட்புக்காக மாதேவனாம் கிறிஸ்து இயேசு  தம்மைத் தாமே சிலுவைக்கு ஒப்புவித்த மரணமாகும்”. அதனை

Read More
7Notesஇயேசு கிறிஸ்துலூக்காஜெபம்

லூக்கா சுவிசேஷத்தில்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபங்கள்

மருத்துவராகிய லூக்கா ஓர் ஜெபப்பிரியர். ஆகையால், தன்னுடைய நூல்களில் ஜெபத்தை பற்றிய அநேக குறிப்புகளை எழுதியுள்ளார். லூக்கா சுவிசேஷத்தில் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தினாலுண்டான விளைவுகளை” எழுதுகிறார். இவைகள் நம்முடைய

Read More
1 யோவான்7இயேசு கிறிஸ்துதேவனுடைய பிள்ளைகள்

அவரைப்போல நாமும்

  ( 1 யோவான் நிருபத்திலிருந்து )  1. அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும். 1:7  2. அவர் நடந்தபடியே நாமும். 2:6  3. அவர் சுத்தமுள்ளவராக இருப்பதுபோல நாமும். 3:3  4.

Read More
7ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்துஇரட்சிப்புசிலுவைரோமர்

கிறிஸ்துவின் மரணத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்

கிறிஸ்துவின் மரணத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். ( ரோமர் நிருபத்திலிருந்து )  * மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? யோபு 25:4 * தேவனே மனிதனை நீதிமானாக்குகிறவர். ஏசா 45:24,

Read More
error

Enjoy this blog? Please spread the word :)