திடன்கொள்ளுங்கள்

நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, நாம் திடன்கொள்ளும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

1. திடன்கொள், உன் பாவம் உனக்கு மன்னிக்கப்பட்டது. (மத் 9:2)

2. திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ. (மத் 9:2, லூக் 8:48)

3. திடன்கொள், நான்தான், பயப்படாதே. (மத் 14:27, மாற் 6:50)

4. திடன்கொள், நான் உலகத்தை ஜெயித்தேன். (யோ 16:33)

5. திடன்கொள்; நீ என்னைக்குறித்து சாட்சிகொடுக்க வேண்டும். (அப் 23:11).

Vivekk7

One thought on “திடன்கொள்ளுங்கள்

  • August 6, 2019 at 9:12 am
    Permalink

    Praise the Lord. good massage thanks brother

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: