விசுவாசத்தினாலே மோசே

விசுவாசத்தினாலே மோசே செய்தவைகள்
எபிரேயர் 11ம் ஆதிகாரம்

மோசே கொண்டிருந்த விசுவாசம் உலகமாகிய எகிப்தில் மகத்தான காரியங்களை (தியாகங்களை) செய்ய அவரை பெலப்படுத்தியது என்பதனை 7 காரியங்களின் மூலமாக எபிரெய ஆசிரியர் விளக்குகிறார்.

1. உலகத்தின் மகிமையை வெறுத்தான். எபி.11:24

2. துன்பத்தை தெரிந்துகொண்டான். எபி.11:25

3. இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்தான். எபி.11:26

4. நிந்தையை பாக்கியமென்று எண்ணினான். எபி.11:26

5. அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்தான். எபி.11:27

6. எகிப்தைவிட்டுப் போனான். எபி.11:27

7. பஸ்காவை ஆசரித்தான். எபி.11:28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: