சிமியோனின் சுவிசேஷ பாடல்

சிமியோன் கூறும் சுவிசேஷம் 

 1. வார்த்தையில் உண்மையுள்ளவர்

“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்” (லூக்கா 2:29, 26)

 1. சமாதானம்  தருகிறவர்

“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்” (லூக்கா 2:29).

 1. புறஜாதிகளுக்கு  பிரகாசிக்கிற ஒளி

“புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,” (லூக்கா 2:30).

 1. இஸ்ரவேலுக்கு மகிமை

“புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,” (லூக்கா 2:30).

 1. சகல ஜனங்களுகாக ஆயத்தம்பண்ணபட்டவர்

“தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின” (லூக்கா 2:31).

 1. இரட்சண்யம் (இரட்சிப்பு – இரட்சகர்)

“உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” (லூக்கா 2:32).

 1. நியமிக்கப்பட்டவர்

“இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.” (லூக்கா 2:34).

.

இரட்சிப்பின் அழகு

இரட்சணியமாகிய கிறிஸ்துவை சிமியோன் கண்டபோது, அவர் சொன்ன (பாடின) வார்த்தைகள் இரட்சிப்பின் அழகை  நமக்கு படம்பிடித்து காண்பிக்கிறது

 1. இரட்சிப்பு தேவ வார்த்தையின் உண்மை தன்மையை வெளிப்படுத்துகிறது (லூக்கா 2:29)
 2. இரட்சிப்பு நம்பிக்கையை தருகிறது (லூக்கா 2:29)
 3. இரட்சிப்பு ஒளியும்  மகிமையுமானது (லூக்கா 2:30)
 4. இரட்சிப்பு சகலருக்கும் உரியது (லூக்கா 2:30,31)
 5. இரட்சிப்பு தேவனால் ஆயத்தப்படுத்தப்பட்டது (லூக்கா 2:31)
 6. இரட்சிப்பு தனிப்பட்ட விதத்தில் எனக்கு உரியது (லூக்கா 2:32)
 7. இரட்சிப்பு  கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் (லூக்கா 2:34, 35)

 கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: