TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7Notesஆவிக்குரிய வளர்ச்சிபிலிப்பியர்

ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்வுக்கான ஆலோசனை

ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான 7 ஆலோசனைகள்

பிலிப்பியர் 4:1 – 9

  1. கர்த்தருக்குள் நிலைத்திருங்கள் (பிலி 4:1).
  1. கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருங்கள் (பிலி 4:2).
  1. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் (பிலி 4:4).
  1. சாந்தகுணமுள்ளவர்களாயிருங்கள் (பிலி 4:5).
  1. கவலைகளை தள்ளிவிட்டு, ஜெபம்பண்ணுங்கள் (பிலி 4:6).
  1. சிந்தனைகளை வடிகட்டுங்கள் (பிலி 4:8).
  1. கற்றுக்கொண்டதை பின்பற்றுங்கள் (பிலி 4:9).

“அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.”

சகோ. ஜான் பாண்டி – சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)