TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
Notesஜெபம்

நீயோ ஜெபம்பண்ணும்போது

 தம்முடையோர்  எப்படி ஜெபிக்கவேண்டும்? எப்படி ஜெபிக்கக் கூடாது?  என்று ஆண்டவர் நன்றாக விளக்கமளித்துள்ளார், 

ஒவ்வொரு ஸ்தானத்திலும் உள்ள நாம், எப்படி எவ்வித மனநிலையோடு  ஜெபிக்கவேண்டும் என்பதை வேதாகம பாத்திரங்களிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ளமுடிகின்றது. 

நீயோ ஜெபம்பண்ணும்போது மத்தேயு 6:6

1. தகப்பனாக: பிள்ளைப்பாசத்துடன். -ஆதி 17:18

2. தாயாக: தியாக மனதுடன். -மத் 15:22

3. சகோதரனாக: ஆத்தும பாரத்துடன். -லூக் 16:27-28

4. சகோதரிகளாக: சகோதர சிநேகத்துடன். -யோவான் 11:3

5. கணவனாக: விவேகத்துடன். -1 பேது 3:7

6. மனைவியாக: சகிப்புத்தன்மையுடன். -1 சாமு 1:10

7. பிள்ளைகளாக: பிதாக்களின் வாழ்வில் தேவன் செய்த அதிசயங்களை மனதில் கொண்டு. -சங் 44:1

8. விசுவாசியாக: மரண நேரத்திலும், மனப்பூர்வமாய் மன்னிக்கும் மனதுடன். -அப் 7:60

9. ஊழியனாக: தன் மக்களை மனதிலே சுமந்துக்கொன்டு. -பிலி 1:4 -7

10. சிநேகிதனாக : தன் சிநேகிதர்களின் மீதுள்ள கர்த்தருடைய நோக்கமறிந்து. -யோபு 42:10

நாமும் எப்படி ஜெபிக்கவேண்டுமென நம் ஜெப வாழ்விற்கு வலு சேர்க்கிறார்கள். 

K ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)