TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
1 யோவான்7இயேசு கிறிஸ்துதேவனுடைய பிள்ளைகள்

அவரைப்போல நாமும்

  ( 1 யோவான் நிருபத்திலிருந்து )
 1. அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும். 1:7
 2. அவர் நடந்தபடியே நாமும். 2:6
 3. அவர் சுத்தமுள்ளவராக இருப்பதுபோல நாமும். 3:3
 4. அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோல நாமும். 3:7
 5. அவர் ஜீவனைக்கொடுத்ததுபோல நாமும். 3:16
 6. அவர் இவ்வுலகில் இருக்கிறபிரகாரமாக நாமும். 4:17
 7. அவர் அன்புகூர்ந்ததுபோல நாமும். 4:19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)