நித்தியமானவர் அருளும் நித்திய ஆசீர்வாதங்கள்

நம்முடைய தேவன் நித்தியமானவர், ஆகையால் அவர் அருளும் ஆசீர்வாதங்களும் நித்தியமானவைகளே!

1. நித்திய ஜீவன்.  1 யோவா.2:25
2. நித்திய மகிழ்ச்சி.  ஏசாயா.61:7
3. நித்திய மகிமை.  1 பேதுரு.5:10
4. நித்திய ஆறுதல்.  2 தெச.2:16
5. நித்திய வெளிச்சம்.  ஏசா.60:19,20
6. நித்திய வீடு.  2 கொரி.5:1
7. நித்திய விவாகம். ஓசியா.2:19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: