கூடார வாழ்க்கையில்

நம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையை அல்லது நமது சரீரத்தை வேதாகமம் கூடாரம் என்று அழைக்கிறது. பரலோகத்தை வீடு என்று அர்த்தப்படுத்தியுள்ளது ( 2 கொரி 5:4). கூடாரம் என்பது நிரந்தரமல்ல, ஆகையால், இந்த நிலையில்லாத கூடார வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்?

கூடார வாழ்வில்…

  1. குணசாலியாக வாழ வேண்டும். ஆதி 25:27
  1. பொறுமையுடன் வாழ வேண்டும். எபி 11:9
  1. அறிந்த சத்தியத்தில் உறுதியோடு வாழ வேண்டும். 2 பேது 1:13
  1. தேவ வார்த்தையை மதிக்க வேண்டும். ஆதி 18:1
  1. விவேகத்துடன் வாழ வேண்டும். ஆதி 5:9
  1. கூடாரத்தை அழகுடன் வைக்க வேண்டும். எண் 24:5
  1. பாடுகளை சகிக்க வேண்டும். 2 கொரி 5:4

கே. ராம்குமார். ஓசூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: