தம்மைத் தாமே

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பது தற்செயலான ஒன்றோ, அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றோ அல்ல, “மனுமக்களின் மீட்புக்காக மாதேவனாம் கிறிஸ்து இயேசு  தம்மைத் தாமே சிலுவைக்கு ஒப்புவித்த மரணமாகும்”. அதனை எவ்விதம் நிறைவேற்றினார், எதற்காக நிறைவேற்றினார் என்பதனை நிருபங்களில் காண்கிறோம்.

    எப்படி ?
1. தம்மைத் தாமே வெறுமையாக்கினார். பிலி 2:7
2. தம்மைத் தாமே தாழ்த்தினார். பிலி 2:8
3. தம்மைத தாமே பலியிட்டார். எபி 7:27

    எதற்காக ?
4. நம்மேல் அன்புகூர்ந்தபடியால். கலா 2:20
5. நம்முடைய பாவங்களுக்காக. கலா. 1:4
6. நம்மை சுத்திகரிக்கும்படி. தீத்து 2:14
7. நம்மை மகிமையான சபையாக நிறுத்தும்படிக்கு. எபே 5:27

One thought on “தம்மைத் தாமே

  • December 31, 2018 at 11:59 am
    Permalink

    Super

    Reply

Leave a Reply to Sajin Sebastian Cancel reply

Your email address will not be published.

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: