பொறுமை
“பொறுமையையும் அளிக்கும் தேவன்” ரோமர் 15:6
ஆவியின் கனியில் உள்ளடங்கிய ஒன்று நீடிய பொறுமை அதில் நம்மில் காணப்படவேண்டிய சில அம்சங்கள்.
1. தேவனுடைய வசனத்தில் வளர்வதில். லூக் 8:15
2. தேவனுடைய வார்த்தையை கேட்பதில். அப் 26:3
3. தேவனுடைய நாமத்தினிமித்தம் வரும் உபத்திரவங்களில். ரோ 12:12
4. தேவனுடைய ஊழியத்தில். 2 கொரிந்தி 6:4
5. தேவன்மீதுள்ள நம்பிக்கையில். 1தெச 1:2
6. தேவனுக்கு முன் பேசுவதில். யாக் 1:19
7. தேவனுடைய வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதில். யாக் 5:7
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன். சங் 40:1
K. ராம்குமார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
சகோதரரே கர்த்தரின் கிருபையால் நீங்கள் கொடுத்திருக்கும் ஆலோசனை மிகவும் பிரயோசனமாக உள்ளது கர்த்தருக்கு நன்றி உங்களுக்கும் நன்றி