தெசலோனிக்கே சபையார்

தெசலோனிக்கே பட்டணத்தில் அப்.பவுல் செய்த குறுகிய கால ஊழியத்தின் மூலமாக (அப். 17:1-4) அங்கு உருவான சபைக்கு, பவுல் எழுதிய இந்த நிருபம் அவருடைய துவக்க கால நிருபங்களில் ஒன்று. இந்த நிருபத்தின் முதலாம் அதிகாரத்தில் நல்ல நிலையில் வளர்ச்சியடையும் சபையில் காணப்பட வேண்டிய அம்சங்களை அறிய முடியும்.

தெசலோனிக்கே சபையார்:

1. விசுவாசத்தின் கிரியை உடையவர்கள். 1 தெச 1:2

2. அன்பில் பிரயாசப்படுபவர்கள். 1 தெச 1:2

3. நம்பிக்கையில் பொறுமையாயிருப்பவர்கள். 1 தெச 1:2

4. உபத்திரவத்திலே சந்தோஷமாயிருப்பவர்கள். 1 தெச 1:6

5. வசனத்தை ஏற்றுக்கொள்பவர்கள். 1 தெச 1:6

6. கர்த்தரை பின்பற்றுபவர்கள். 1 தெச 1:6

7. பிற விசுவாசிகளுக்கு மாதிரிகளானவர்கள். 1 தெச 1:7

8. வசனத்தை தொனிக்கச் செய்பவர்கள். 1 தெச 1:8

9. தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள். 1 தெச 1:9

10. கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்திருப்பவர்கள். 1 தெச 1:10

நம்முடைய சபையார் ?

Vivekk7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: