பாடுகளின் பாதையிலுள்ள பரிசுத்தவான்களுக்கான ஜெபம்

பாடுகளின் பாதையில் பயணித்த பரிசுத்தவான்களுக்காக (தெசலோனிக்கேய விசுவாசிகளுக்காக), பவுல் அப்போஸ்தலன் ஏறெடுத்த பயனுள்ள ஜெபம்.
(1தெச 3: 10-13 )

ஸ்தோத்திரத்தோடு துவங்கி …. 1 தெச 3:9

  1. இடைவிடாமல். 3:10 “இரவும் பகலும்”
  2. ஊக்கத்துடன். 3:10 “மிகவும்”
  3. வாஞ்சையுடன். 3:10 “உங்கள் முகத்தை கண்டு”
  4. தேவை அறிவுடன். 3:10 “விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும் பொருட்டு”
  5. அன்புள்ளத்துடன். 3:12 “நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்பு”
  6. பிழையற்ற பரிசுத்த வாழ்வின் வலியுறுத்தலுடன். 3:13 “பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாய்”
  7. மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன். 3:13 “ஸ்திரப்படுத்துவாராக”

நிறைவடைந்தது.

“நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” யாக் 5:16

பவுல் அப்போஸ்தலனோடு சேர்ந்து நாமும், பாடுகளின் பாதையில் பயணிக்கும் பரிசுத்தவான்களுக்காக பயனுள்ள ஜெபத்தை ஏறெடுப்போம்!

Vivekk7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: