நம் பலவீனங்களில்…

“என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும்  சந்தோசமாய் மேன்மைபாராட்டுவேன் .”  (2 கொரிந்தியர் 12:9)

நம் பலவீனங்களில் நம் தேவனின் செயல்கள்

1. பலவீனமானவைகளை  தெரிந்தெடுத்தார்.  1  கொரி  1:27

2. பலவீனத்தை புரிந்துகொள்கிறார். எபி 4:15, மத் 26:41

3. பலவீனத்தினின்று விடுதலையாக்குகிறார். லூக் 13:12

4. பலவீனங்களில் உதவிசெய்கிறார்.  ரோ 8:26

5. பலவீனத்தில் பலம் தருகிறார்.  2 கொரி 12:9

6. பலவீனனுக்கு  இரங்குகிறார்.  சங் 72:13

7. பலவீனமான சரீரத்தை பலமுள்ளதாக்குவார். 1 கொரி 15 :43

“பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக” (யோவே 3:10).

“கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும்…  நான் பிரியப்படுகிறேன்.” (2  கொரி  12:10)

✍ K ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: