திறக்கப்பட்டவைகள்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் வல்லமையினால், “திறக்கப்பட்ட சில நிகழ்வுகளை,” லூக்கா தான் எழுதின சுவிசேஷ புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார்.

” லூக்கா 24ம் அதிகாரம் “

1. கல்லறை திறக்கப்பட்டது. லூக் 24: 2
“மரணத்தை ஜெயிக்க “

2. வீடு திறக்கப்பட்டது. லூக் 24: 29
” ஆண்டவர் தங்கியிருக்க “

3. கண்கள் திறக்கப்பட்டது. லூக் 24: 31
“தேவனைக் காண “

4. வேதம் திறக்கப்பட்டது. லூக் 24: 32
” வேத நாயகன் கிறிஸ்துவை விளங்கிக்கொள்ள “

5. உதடுகள் திறக்கப்பட்டது. லூக் 24: 35
” தேவ செயலை விவரிக்க “

6. மனது திறக்கப்பட்டது. லூக் 24: 45
” வேத வாக்கியங்களை அறிய “

7. பரலோகம் திறக்கப்பட்டது. லூக் 24: 51
” கிறிஸ்துவானவரோடுகூட, அவரை நம்புவோரையும் வரவேற்க “

வில்லியம் மெக்டோனால்டு

 விசுவாசிகளின் வேதாகம விளக்கவுரை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: