பாடுகளின் பலன்கள்

பாடுகள் நம்மை பலவீனப்படுத்துகிறது என்று எண்ணுகின்றோம். ஆனால், பவுல் தன்னுடைய சிறைவாசத்தின் மூலமாய் “பாடுகள் பலன்களைத் தருகிறது என்பதை  பிலிப்பிய சபைக்கு எழுதுகின்றார் (பிலிப்பியர் 1:12-18). தேவன் அனுமதிக்கும் “பாடுகள் சுவிசேஷத்தை பின்னடைய செய்வதல்ல,  பிரபலமடையவேச் செய்யும்” (பிலி 1:12)

பவுலின் பாடுகளின் பலன்கள்: (பிலிப்பியர் 1:12-18)

  1.  அரண்மனையில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது (பிலி 1:13).
  1. சகோதரர்கள் கர்த்தருக்குள்  திடன்கொண்டனர் (பிலி 1:14).
  1. சுவிசேஷம் சொல்ல சகோதரர்களுக்கு தைரியம் உண்டானது (பிலி 1:14).
  1. கிறிஸ்து பிரசங்கிக்கப்பட்டார் /  அறிவிக்கப்பட்டார் (பிலி 1:15; 18).
  1. சகோதரர்களின்  அறிதலும், அன்பும் வெளிப்பட்டது (பிலி 1:17).
  1. விரோதிக்கிறவர்களாலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது (பிலி 1:15; 16).
  1. பவுல் பாடுகளிலும் மகிழ்ச்சியை  கண்டடைந்தார் (பிலி 1:18).

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: