உண்மையுள்ள ஊழியன்

1. ஆபிரகாம் இருதயத்திலே உண்மை. நெகே.9:7,8
2. மோசே எங்கும் உண்மை. எபி.3:5
3. தாவீது நீதி செய்வதிலே உண்மை. 1 சாமு.26:23
4. எலியா வார்த்தையிலே உண்மை. 1 இராஜா.17:24
5. எசேக்கியா செயலிலே உண்மை. 2 நாளா.31:20
6. தானியேல் வேலையிலே உண்மை. தானி.6:4
7. சில்வானு பொறுப்பிலே உண்மை. 1 பேதுரு.5:12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: