நம்முடைய அன்பு

அன்பிலே நடந்துகொள்ளுங்கள்  (எபே 5:2) என்று எபேசியர் நிருபத்திலே எழுதுகின்ற பவுல், அதனை எவ்விதமாக நடைமுறை படுத்த முடியும் என்பதை 7 குறிப்புகளில் விவரிக்கிறார்.
(எபேசியர் நிருபத்திலிருந்து)

1. பரிசுத்தமுள்ள அன்பாயிருக்க வேண்டும். 1:4

 2. எல்லார்மேலுள்ள அன்பாயிருக்க வேண்டும். 1:15

 3. வேரூன்றின அன்பாயிருக்க வேண்டும். 3:17

4. ஒருவரையொருவர் தாங்குகிற அன்பாயிருக்க வேண்டும். 4:2

 5. பக்திவிருத்தி உண்டாக்குகிற அன்பாயிக்க வேண்டும். 4:16

 6. விசுவாசத்தோடு கூடிய அன்பாயிருக்க வேண்டும். 6:23

 7. அழியாத அன்பாயிருக்க வேண்டும். 6:24

நம்முடைய அன்பு

முழுமையாக கிறிஸ்துவின் அன்பை போன்றதாக இருக்க வேண்டும்.

அது தான் அன்பிலே நடத்தல் (எபே 5:2) என்பதாகும்.

K. VIVEKANANTH (Vivekk7)

Leave a Reply

Your email address will not be published.

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: