நிறைவான பலன்
கர்த்தரிடத்தில் வந்ததால் ரூத் பெற்ற நிறைவான பலன். ரூத் 2:12
1. திருப்தியுள்ள வாழ்க்கை ரூத் 2:18
2. நல்லதொரு வேலை ரூத் 2:3,4,19
3. அருமையான குடும்பம் ரூத் 3:10, 4:11
4. தேவபக்தியுள்ள சந்ததி ரூத் 4:13,17
5. ஐக்கியமுள்ள உறவுகள் ரூத் 4:15
6. இராஜரீக சமுதாயம் ரூத் 4:22, மத் 1:5,6
7. நற்சாட்சியுள்ள வாழ்க்கை ரூத் 3:10,11, 4:15