விரும்பியதை பெற்றுத்தந்த பெரிதான விசுவாசம்

ஆண்டவர் தம் அன்புக்குரிய சீடனையே, அற்பவிசுவாசியே (மத் 14:31) என கடிந்துகொண்ட நிலையில், கானானியப் பெண்ணின் பெரிதான விசுவாசம் ஆண்டவரை வியக்கச் செய்தன !!!

விரும்பியதை பெற்றுத்தந்த பெரிதான விசுவாசம் (மத்தேயு 15:22-28)

விசுவாசித்தாள்……

1. வேதனையின் விளிம்பிலும், விசுவாசித்தாள் 15:22

2. கூப்பிட்டும் உடன் பதில் கிடையாதபோதும், விசுவாசித்தாள். 15:23

3. அலட்சியப்படுத்தப்பட்ட நிலையிலும் அயராமல் விசுவாசித்தாள். 15:23

4. சாதகமற்ற சூழலிலும், சத்தியபரனை விசுவாசித்தாள். 15:24

5. அவமதிப்புற்ற நிலையிலும், ஆண்டவரை விசுவாசித்தாள்.  15:26

6. தனது தாழ்வான நிலையை அறிந்தும், தன்னம்பிக்கையோடு விசுவாசித்தாள். 15:27

7. தகுதியற்றத் தன்மையிலும், தயவு கிடைக்குமென விசுவாசித்தாள். 15:27

உன் விசுவாசம் பெரிது என பெரியவராலே பாராட்டப்பட்டு, விரும்பினதை பெற்றுக்கொண்டாள்.

Vivek K7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: