தேவையானதும் தேவையற்றதும்

தேவையானது ஒன்றே, மனித குலம் அனைத்தும் தனக்கு தேவையானதை இன்றுவரை தேடியும், தேடினது கிடைக்காத சோகத்தில் ஆழ்ந்துவிட்டது, ஏனென்றால் முதலாவது தேவனுடைய இராஜியத்தையும், அவரது நீதியையும் தேடாமற்போனதால், மத் 6:33

முதல் தேவை தேவனை தேடுவதே, அதை மரியாள் தேவ பாதம் அமர்ந்து தேவையானதை பெற்றுக்கொண்டாள்.

லூக்கா எழுதின சுவிசேஷம் 10:38-42

அதை செய்யத் தவறின மார்த்தாளோ தேவையற்றதில் சிக்கிக்கொண்டாள்.

1. தேவையற்ற தனிமை. 10:40

2. தேவையற்ற வருத்தம். 10:40

3. தேவையற்ற கோபம். 10:40

4. தேவையற்ற கேள்வி – தேவனையே கேள்வி கேட்பது. 10:40

5. தேவையற்ற ஆலோசனை – தேவனுக்கே ஆலோசனை சொல்லுவது. 10:40

6. தேவையற்ற கவலை. 10:41

7. தேவையற்ற தவிர்ப்பு – தேவ வசனம் கேட்பதற்கு. 10:39

தேவையான ஒன்றை தேடாமற்போனதால், தேவையற்ற நிலைக்கு தள்ளப்பட்டாள்.

பின்னாட்களில், தன் தவறை சரிசெய்த மார்த்தாள் தேவையானதை தெரிந்துகொள்வதில் மரியாளுக்கு முந்திக்கொண்டாள் !!! யோவான் 11:20

K. Ramkumar Hosur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: