விவரித்து சொல்லுவோம்

பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
சங் 78:4

பின்வரும் சந்ததிகளுக்கு நாம் கொடுக்கும் விலைமதிப்பில்லா ஒன்று கர்த்தருடைய மகத்துவங்களை அவர்களுக்கு விவரித்து சொல்வதே.

விவரித்து சொல்லுவோம்……

1. ஆண்டவர் செய்த அதிசயங்களை. 1நாளா 16:24

2. கர்த்தருடைய கிரியைகளை. சங் 107 :22

3. தேவனின் சத்தியங்களை. மாற் 4:34

4. தேவனுக்காக செய்த ஊழியங்களை. லூ 9:10

5. கர்த்தரிடத்தில் கற்றுக்கொண்டதை. லூ 24:35

6. தேவனுடைய மார்க்கத்தை. அப் 18:26

7. தேவனுடைய இரட்சிப்பின் மகத்துவங்களை. அப் 21:19

(A) வரிசையாய் விவரித்து சொல்லுவோம். அப் 11:4

(B) ஒவ்வொன்றாய் விவரித்து சொல்லுவோம். கலா 2:2

“நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு விவரிக்க முடியாதய்யா எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றி சொல்வேன்”

உங்கள் சகோதரன்
K. ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: