சோதனையின் நடுவிலே

யோபுவின் புத்தகம், சோதனையின் தீச்சூளையின் வழியாக கடந்துபோகும் போது நம்மை பெலப்படுத்தும் அற்புதமான புத்தகம். சோதனையின் நடுவிலே யோபு கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம், அவைகள் நமக்கும் ஆவிக்குரிய பாடங்களே!


I. சோதனைக்கு முன்பு யோபு:
  1. கர்த்தரால் வேலியடைக்கப்பட்டிருந்தான். யோபு 1:10

II. சோதனையின் நடுவிலே யோபு:
  2. கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தான். யோபு 1:21
 3. பொறுமையோடிருந்தான். யோபு 2:10, யாக் 5:11
4. நம்பிக்கையோடிருந்தான். யோபு 13:15
 5. தரிசனத்தோடிருந்தான். யோபு 19:25-27
6. எதிர்பார்ப்போடிருந்தான். யோபு 23:8-10 

III. சோதனையின் முடிவிலே யோபு:
7. இரட்டத்தனையாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான். யோபு 42:12

4 thoughts on “சோதனையின் நடுவிலே

  • July 21, 2018 at 6:58 pm
    Permalink

    Paster,
    இந்த வேத தியான குறிப்பை
    நான் பயன்படுத்திக் கொள்ளலாமா..

    Reply
    • August 30, 2018 at 6:05 am
      Permalink

      தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே.

      Reply
    • September 3, 2018 at 1:43 pm
      Permalink

      இந்தவேத வசனக் குறிப்புகளை நான் பயன்படுத்திக்கொள்ளலாமா?

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: