அசைக்கப்பட்டும் அபாத்திரமாய்போனவன்

பேலிக்ஸ்

அசைக்கப்பட்டும் அபாத்திரமாய்போனவன்

தேவன் சிலருடைய வாழ்க்கையில் வேதவசனத்தின் மூலமாகவும், சில நிகழ்வுகளின் மூலமாகவோ, சூழநிலைகளின் மூலமாவோ அசைவை ஏற்படுத்துகிறார். ஒருவருடைய வாழ்க்கை அசைக்கப்படுவதின் நோக்கம், அது ஆழமாக்கப்பட வேண்டுமென்பதற்கே. ஆனால் அநேகர் எதற்காக அசைக்கப்படுகிறோம் என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். தேவன் கதவை தட்டும் சந்தர்ப்பங்களை ஒரு சிலர் மட்டுமே உணர்ந்து கொள்கின்றனர், அதிகமான பேர் உணருகிறதில்லை. அவர்களில் ஒருவன் தான் இந்த பேலிக்ஸ்.

“தேவன் ஒருவனை அசையப்பண்ணுவது அவனை தன்னோடு இசையப்பண்ண வேண்டுமென்பதற்காகவே.” 

 

1. அதிபதியாகிய பேலிக்ஸ். அப் 23:24-26; 24:10

    (அடிமையாயிருந்து அதிபதியானவன்)

2. அறிந்திருந்தவனாகிய பேலிக்ஸ். அப் 24:22

3. அநுசரணையான பேலிக்ஸ். அப் 24:23

4. ஆர்வமுள்ள பேலிக்ஸ். அப் 24:24

5. அச்சமடைந்த பேலிக்ஸ். அப் 24:25

6. அசட்டை செய்த பேலிக்ஸ். அப் 24:25

    (எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன்)

7. அபாத்திரனான பேலிக்ஸ். அப் 24:26, 27

5 thoughts on “அசைக்கப்பட்டும் அபாத்திரமாய்போனவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: