TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7கிருபைசங்கீதம்

கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்

தேவனே… உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். சங்48:9

  1. பின்தொடரும் கிருபை. சங் 23:6
  1.  சூழ்ந்துகொள்ளும் கிருபை. சங் 32:10
  1.  முடிசூட்டும் கிருபை. சங் 103:4
  1.  திருப்தியாகும் கிருபை. சங் 90:14
  1.  தேற்றும் கிருபை. சங் 119:26
  1. தாங்கும் கிருபை. சங் 94:18
  1. என்றென்றுமுள்ள கிருபை. சங் 118:1

“ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது.” சங் 63:3 

கே. ராம்குமார், தேவ ஊழியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)