கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்
தேவனே… உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். சங்48:9
- பின்தொடரும் கிருபை. சங் 23:6
- சூழ்ந்துகொள்ளும் கிருபை. சங் 32:10
- முடிசூட்டும் கிருபை. சங் 103:4
- திருப்தியாகும் கிருபை. சங் 90:14
- தேற்றும் கிருபை. சங் 119:26
- தாங்கும் கிருபை. சங் 94:18
- என்றென்றுமுள்ள கிருபை. சங் 118:1
“ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது.” சங் 63:3
கே. ராம்குமார், தேவ ஊழியர்