சங்கீதக்காரனுக்கு நலமாய் தோன்றியவைகள்

நல்லவைகளும் நன்மையானவைகளுமாக உலகில் பல காரியங்கள் நமக்கு தோன்றலாம், ஆனால் சங்கீதக்காரனோ தேவனை “நல்லவரும், நன்மை செய்கிறவருமாய்” (சங் 119:68) ருசித்தறிந்தபடியால், தேவன் அருளிய நன்மைகளை பாடுகிறான்.

சங்கீதக்காரனுக்கு நலமாய் தோன்றியவைகள்

1. தேவனுடைய கிருபை. சங் 63:6

2. தேவனுடைய சமூகம். சங் 74:10

3. தேவனுடைய நாமத்தை துதித்தல். சங் 54:5

4. தேவனுடைய வார்த்தையாகிய வேதம். சங் 119:72

5. தேவனை சார்ந்துகொள்ளுதல். சங் 73:28

6. தேவனுடைய நியாயத்தீர்ப்புகள். சங் 119:39

7. தேவன் அனுமதித்த உபத்திரவமாகிய பாடம். சங் 119:71

 
"நன்மையல்லாமல் தீமைகள் ஏதும் நம் பிதா நல்கிடார்"

K. ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: