இயேசு கிறிஸ்து பிறந்ததினால்…

  1.  தேவனுக்கு மகிமை உண்டானது.

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை… உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.” லூக்கா 2:14

.

  1.  மரியாளுக்கு கிருபை கிடைத்தது.

“மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.” லூக்கா 1:30

.

  1.  யோசேப்பு ஆச்சரியப்பட்டார். 

“அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.”  லூக்கா 2:33

.

  1.  மேய்ப்பர்கள் நற்செய்தியை கேட்டார்கள்.

“பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.”  லூக்கா 2:10

.

  1.  சிமியோன் சமாதானம் பெற்றார்.

“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்.” லூக்கா 2:29

.

  1. சாஸ்திரிகள் ஆனந்த சந்தோஷமடைந்தனர்.

“அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.” மத்தேயு 2:10

.

  1.  ஏரோதுக்கு கலக்கம் உண்டானது. 

“ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.” மத்தேயு 2:3 

 உங்களுக்கு ?

கே.  விவேகானந்த்

2 thoughts on “இயேசு கிறிஸ்து பிறந்ததினால்…

  • December 21, 2021 at 9:31 am
    Permalink

    Good for teaching others
    ThNks

    Reply
    • December 21, 2021 at 10:01 am
      Permalink

      Thank you Brother

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: