கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்
தள்ளிவிடும் உலகில் வாழுகின்றோம், பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும், கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், எஜமான் வேலைக்காரனையும், படித்தவன் படியாதவனையும், பணக்காரன் ஏழையையும், அழகுள்ளோர் அழகற்றவர்களையும், பெரியவன்
Read more