இருக்கக்கூடாத இடத்திலிருந்த இறைமக்கள்
தேவனுடைய பிள்ளைகளான நாம் சிலவேளைகளில் இருக்கக்கூடாத இடங்களில் இருந்துவிடுகிறோம், அதனால் ஏற்படும் இன்னல்களை வேத புத்தகம் நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது.
Read moreதேவனுடைய பிள்ளைகளான நாம் சிலவேளைகளில் இருக்கக்கூடாத இடங்களில் இருந்துவிடுகிறோம், அதனால் ஏற்படும் இன்னல்களை வேத புத்தகம் நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது.
Read moreஇன்று நாம் திருப்தியற்ற உலகத்தில் வாழ்கின்றோம். திருப்திசெய்யாதவைகளுக்காக பணத்தையும், பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? எனக்கு கவனமாக செவிகொடுங்கள் என்று வேதம் சொல்கிறது.
Read moreகள்ளனின், முதலும், முடிவும் மற்றும் முக்கியமுமான ஜெபம். லூக்கா 23ஆம் அதிகாரம்.
Read moreதாழ்மை என்றால் என்ன என்பதை போதித்துக் காட்டாமல் சாதித்துக் காட்டினார்.
Read more“நாளைக்கு நடப்பது உங்களுக்கு தெரியாதே.” யாக் 4:14
Read moreஇக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.
Read moreதேவனுடைய ஜனங்கள் என்பது நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள மாபெரும் சிலாக்கியம். நமது சிலாக்கியத்தை மட்டுமல்ல, நம்முடைய பொறுப்பையும்
இது வலியுறுத்துகிறது.
கர்த்தரை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்… அவரில் வளருவீர்கள் “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங் 34:8) என்று சங்கீதக்காரன் சொல்லும்போது, பேதுருவோ “கர்த்தரை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்” என்று எழுதுகிறார்.
Read more