அழுகையின் ஆற்றல்
நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அழுகை இடம்பெறுகிறது. தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போதும் அழுதுகொண்டே பிறக்கும் நாம், போகும்போது அநேகரை அழ வைத்து விட்டும் போகிறோம், இவையெல்லாம் இயற்கை. ஆயினும், ஆண்டவர் சமூகத்தில் அழுவது ஆற்றல் மிக்கது.
Read more