மரியாளின் துதிப்பாடல்
மரியாள் தனது பாடலில் கிறிஸ்துவின் பிறப்போடுள்ள தேவனின் குணாதிசயங்களை நினைவுகூர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்துகிறார் (லூக்கா 1: 46-55).
Read moreFree Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos
மரியாள் தனது பாடலில் கிறிஸ்துவின் பிறப்போடுள்ள தேவனின் குணாதிசயங்களை நினைவுகூர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்துகிறார் (லூக்கா 1: 46-55).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாய் பிறக்கும் முன்னே, தேவ தூதனாகிய காபிரியேல், இயேசு கிறிஸ்துவை குறித்து மரியாளுக்கு அறிவித்த நற்செய்தி (லூக்கா 1:26-33), மண்ணுலகத்தில் மனிதனாய் பிறந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்பதை நமக்கு காண்பிக்கிறது.
கள்ளனின், முதலும், முடிவும் மற்றும் முக்கியமுமான ஜெபம். லூக்கா 23ஆம் அதிகாரம்.