TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES

Notes

Notesஇரட்சிப்புமறுபடியும் பிறத்தல்வேதாகம மனிதர்கள்

ஒநேசிமு

“கிறிஸ்துவுக்குள் ஓர் புதிய மனிதனின் வாழ்க்கை நிலை” (பிலேமோனுக்கு எழுதின நிருபத்திலிருந்து) பிலேமோனின் வீட்டில் அடிமையாக இருந்த ஒநேசிமு தன் எஜமானுடைய வீட்டில், தான் செய்த தவறினிமித்தம்,

Read More
Notesஊழியன்பவுல்

தேவனுடைய மனிதனின் சந்தோஷங்கள்

பவுலின் வாழ்க்கையிலிருந்து (பிலிப்பியருக்கு எழுதின நிருபம் ) சந்தோஷத்துடன் விண்ணப்பம் செய்கிறேன். 1:4 எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோஷப்படுகிறேன். 1:18 நான் மறுபடியும், உங்களிடத்தில் வருவதினால்

Read More
7Notesசோதனையோபுவேதாகம மனிதர்கள்

சோதனையின் நடுவிலே

யோபுவின் புத்தகம், சோதனையின் தீச்சூளையின் வழியாக கடந்துபோகும் போது நம்மை பெலப்படுத்தும் அற்புதமான புத்தகம். சோதனையின் நடுவிலே யோபு கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம், அவைகள் நமக்கும் ஆவிக்குரிய

Read More
7Notesவேதாகம பெண்கள்

மகதலேனா மரியாள் 

உயிர்தெழுந்த கர்த்தர் முதலாவது மகதலேனா மரியாளுக்கு தரிசனமானார். மகதலேனா மரியாளின் வாழ்விலிருந்து சில சிந்தனைகள். மகதலேனா மரியாள் ( யோவான் 20-ம் அதிகாரம் ) 1. அன்புள்ளவள்.

Read More
7Notesஇயேசு கிறிஸ்துலூக்காஜெபம்

லூக்கா சுவிசேஷத்தில்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபங்கள்

மருத்துவராகிய லூக்கா ஓர் ஜெபப்பிரியர். ஆகையால், தன்னுடைய நூல்களில் ஜெபத்தை பற்றிய அநேக குறிப்புகளை எழுதியுள்ளார். லூக்கா சுவிசேஷத்தில் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தினாலுண்டான விளைவுகளை” எழுதுகிறார். இவைகள் நம்முடைய

Read More
7Notesமோசேவிசுவாசம்

விசுவாசத்தினாலே மோசே

விசுவாசத்தினாலே மோசே செய்தவைகள் எபிரேயர் 11ம் ஆதிகாரம் மோசே கொண்டிருந்த விசுவாசம் உலகமாகிய எகிப்தில் மகத்தான காரியங்களை (தியாகங்களை) செய்ய அவரை பெலப்படுத்தியது என்பதனை 7 காரியங்களின்

Read More
7Notes

எபிரெயர் நிருபத்தில் கிறிஸ்துவின் மரணம்

கிறிஸ்துவின் மரணத்தை 7 கோணங்களில் எபிரெயர் புத்தகத்தின் ஆசிரியர் விளக்குகிறார்.  1. மரணத்தை ருசிபார்த்தார் (2:9) – நம் ஒவ்வொருவருக்காக.  2. மரணத்தை உத்தரித்தார் (2:9) – மகிமையினால் முடிசூட்டப்பட்டார்.  3. மரணத்தினால் அழித்தார் (2:14) – மரணத்துக்கு அதிகாரியாகிய

Read More
error

Enjoy this blog? Please spread the word :)