கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார்
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்தவர்களே. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. ஆகவேதான் அவருடைய பிறப்பு உலகம் முழுவதும் நினைவு கூறப்படுகிறது.
Read moreFree Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்தவர்களே. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. ஆகவேதான் அவருடைய பிறப்பு உலகம் முழுவதும் நினைவு கூறப்படுகிறது.
பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட “இரட்சிப்பு”, சரித்திரத்தில் நிறைவேற போகிறது. அந்த “இரட்சகர்” இதோ பிறக்கப் போகிறார் என்று சகரியா பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தீர்க்கதரிசனமாய் பாடினார்.
மரியாள் தனது பாடலில் கிறிஸ்துவின் பிறப்போடுள்ள தேவனின் குணாதிசயங்களை நினைவுகூர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்துகிறார் (லூக்கா 1: 46-55).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாய் பிறக்கும் முன்னே, தேவ தூதனாகிய காபிரியேல், இயேசு கிறிஸ்துவை குறித்து மரியாளுக்கு அறிவித்த நற்செய்தி (லூக்கா 1:26-33), மண்ணுலகத்தில் மனிதனாய் பிறந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்பதை நமக்கு காண்பிக்கிறது.
தேவனுக்கு மகிமை உண்டானது. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை… உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.” லூக்கா 2:14 . மரியாளுக்கு கிருபை கிடைத்தது. “மரியாளே, பயப்படாதே; நீ