சிமியோனின் சுவிசேஷ பாடல்
இரட்சணியமாகிய கிறிஸ்துவை சிமியோன் கண்டபோது, அவர் சொன்ன (பாடின) வார்த்தைகள் இரட்சிப்பின் அழகை நமக்கு படம்பிடித்து காண்பிக்கிறது
Read moreகிறிஸ்துவின் பிறப்பை கூறும் வேதாகமத்தின் சுவிசேஷ பகுதிகளில், அவர் பிறப்போடு சம்பந்தப்பட்ட அநேக கதாபாத்திரங்களை நாம் காண முடியும். அவர்களின் நடுவே ஒரு நட்சத்திரத்தையும் வேதம் நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது. (மத் 2:1-9)
Read more